மின்னிதழ் 31-5-2024 வெள்ளிக்கிழமை உத்தரவு! மலர்: 2 இதழ்: 56 22 பக்கங்கள் è அரசு தலைமை மருத்துவமனை குப்பைகளை தினந்தோறும் அகற்ற... è வாரம் ஒருமுறை ஆய்வறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தல்! è பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் அதிரடி! பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் செய்திகளை அன்றே தெரிந்து க�ொள்ள ‘நமது பெரம்பலூர்’ மின்னிதழை தினமும் தவறாமல் படியுங்கள். அரசு தலைமை மருத்துவமனையில் சேகரமாகும் குப்பைகளை உரிய வகையில் பிரித்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள அடிப்படை அரசு தலைமை மருத்துவமனை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தை பார்வையிட்ட மாவட்ட கற்பகம் நேற்று (30.05.2024) நேரில் ஆட்சியர், மருத்துவமனை வளாகத்தை
நமது பெரம்பலூர் மின்னிதழ் எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தினந்தோறும் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவ கழிவுகள் என தரம் பிரித்து வைக்க வேண்டும் என்று அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறித்தினார். அவ்வாறு முறையாக பிரித்து வைக்கப்படுகின்றதா என்பதை இணை இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்த மாவட்ட ஆட்சியர் , தினந்தோறும் குப்பைகளை அகற்றி முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையர், நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனை வளாகம் முறையாக 2 சுத்தம் செய்யப்பட்டு, மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டு, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து அ ப் பு ற ப ்ப டு த்த ப ்பட் டு வ ள ா க ம் தூ ய்மை ய ா க பராமரிக்கப்படுகிறதா என்பதை சார் ஆட்சியர் அவர்கள் மற்றும் பெரம்பலூர் வட்டாட்சியர் ஆகிய�ோர் வாரம் ஒருமுறை கட்டாயம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ராமர், பெரம்பலூர் வ ட ்டாட் சி ய ர் ச ர வ ண ன் உ ள் ளி ட ்ட பல ர் உ ட ன் இருந்தனர். மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி கிளை நூலகத்தில் குளிர்சாதன வசதி சமூக ஆர்வலர் ஸ்பான்சர் - வாசகர்கள் வரவேற்பு கு.ரா. @ மண்ணச்சநல்லூர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிளை நூலகத்தில் குளிர்சாதன வசதி அமைக்கப்பட்டுள்ளது வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பைஞ்ஞீலியில் 1970 ஆம் ஆண்டு வாடகை கட்டிடத்தில் துவங்கப்பட்டது கிளை நூலகம். 2002ஆம் ஆண்டு 1250 ச.அடியில் ச�ொந்த கட்டிடத்தில் கிளை நூலகம் செயல்பட த�ொடங்கியது. திருப்பைஞ்ஞீலி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகைதருகின்றனர். பள்ளி மாணவர்கள் உள்பட 3137 நூலக உறுப்பினர்களை க�ொண்டுள்ளது திருப்பைஞ்ஞீலி கிளை நூலகம். இந்த நூலகத்தில் புதினம், வாழ்க்கை வரலாறு, கவிதை, மருத்துவம், மானுடவியல், மற்றும் ப�ோட்டித் தேர்வு, ப�ொது அறிவு என பல்வேறு தலைப்புகளில் 34,000 புத்தகங்கள் உள்ளன. இதனிடையே திருப்பைஞ்ஞீலி கிராமத்தை சேர்ந்தவரும் விஞ்ஞானியுமான டாக்டர் வி. மாசிலாமணி என்பவர் தன்னுடைய சக�ோதரர் நீலகண்டன் நினைவாக கிராமத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், வாசகர்கள் பயன் பெறும் வகையிலும், வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் ந�ோக்கிலும் ரூ.40,400 மதிப்புள்ள ஏசி (குளிர்சாதன வசதி) அமைத்துக் க�ொடுத்துள்ளார். தற்போது குளிர்சாதன வசதியுடன் திருப்பைஞ்ஞீலி கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் கிளை நூலகத்தில் தமிழ்நாடு அரசுசார்பில் நான்கு கணினி க�ொடுக்கப்பட்டு, இணைய வசதியுடன் விரைவில் செயல்பட உள்ளது. கிராம புறத்தில் குளிர் சாதன வசதியுடன் கிளை நூலகம் மேலும் பெண்கள் வாசகர் வட்டம் திருப்பைஞ்ஞீலி செ ய ல்ப டு வ து ப ெ ரு மைக் கு ரி ய ஒ ன்றா க வு ம் , கிளை நூலகத்தில் த�ொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நமது பெரம்பலூர் மின்னிதழ் 3 திமுக செயற்குழு கூட்டம் துணை ப�ொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. சிறப்புரை பெரம்பலூரில் நடைபெற்ற திமுக ம ா வ ட்ட செ ய ற் கு ழு கூ ட்ட த் தி ல் அ க்க ட் சி யி ன் து ண ை ப �ொ து ச் செயலாளர் ஆ.ராசா.எம்.பி கலந்து க�ொண்டு சிறப்புரையாற்றினார். பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ப�ொறுப்பாளர் ஜெகதீசன் , சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில், பாலக்கரையில் உள்ள ம ா வ ட ்ட க ழ க அ லு வ ல க த் தி ல் நடைபெற்றது. இ ந ்த கூ ட ்ட த் தி ல் அ க ்கட் சி யி ன் து ண ை ப் ப �ொ து ச ்செ ய ல ா ள ர் ஆ.ராசா.எம்.பி. கலந்து க�ொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில ப�ொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், ம ா நி ல வ ர்த்த க அ ணி து ண ை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செ ய ற் கு ழு உ று ப் பி னர்கள் மு.அட்சயக�ோபால், வழக்கறிஞர் எ ன் . ர ா ஜேந் தி ர ன் , ப �ொ து க் கு ழு உ று ப் பி னர்கள் கி . மு கு ந ்த ன் , ந.ஜெகதீஷ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட் டு ச ்செ ல் வி ர ா ஜேந் தி ர ன் ,
நமது பெரம்பலூர் மின்னிதழ் அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன் .சம்பத், மாவட்ட ப�ொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ். நல்ல த ம் பி , தி . ம தி ய ழ க ன் , சி . ராஜேந்திரன், ஒன்றிய ப�ொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட அரசு கு ற ்ற வி ய ல் வ ழ க ்க றி ஞ ர் ப . செந்தில்நாதன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை தலைவர் எம்.ரெங்கராஜ், அரும்பாவூர் பே ரூ ர் க ழ க செ ய ல ா ள ர் ஆ ர் . ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து . ஹ ரி ப ா ஸ்க ர் , து ண ை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், ஆர். அ ரு ண் , ம ா . பி ர ப ா க ர ன் , த�ொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை தலைவர் கே.கே.எம்.குமார், த�ொ. மு.ச.கவுண்சில் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் முத்தரசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல்பாரூக், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுக�ோபால், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர்.தங்கராசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,த�ொழிலாளர் 4 அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட மகளிர் அணி விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ. கார்மேகம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட ப�ொறியாளர் அணி அமைப்பாளர் தி. ராசா, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான�ோர் கலந்து க�ொண்டனர்.
5 கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக க�ொண்டாட தீர்மானம் மே: 31-5-2024 மின்னிதழ் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் ஜூன் 3 அன்று பிறந்தநாள் விழா ஆகியவற்றை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் கழகக் க�ொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக க�ொண்டாடுவது எனவும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர், சிதம்பரம் நாடாளுமன்ற த�ொகுதியில் கழக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் இச்செயற்குழு நன்றியையும் , பாராட்டையும் தெரிவித்துக் க�ொள்கிறது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் கலந்து க�ொள்ள உள்ள வாக்குச் சாகுபடி முகவர்கள் விழிப்புடன் பங்கேற்று கழக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. பெரம்பலூர் மாவட்ட கழக ப�ொறுப்பாளராக வீ. ஜெகதீசன் அவர்களை நியமனம் செய்த, கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கும், பரிந்துரை செய்த கழக இளைஞர் அணி செயலாளர் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், துணைப் ப�ொதுச் செயலாளர் ஆ.இராசா., எம்.பி. அவர்களுக்கும் ப�ோக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அவர்களுக்கும் இச்செயற்குழு நன்றி தெரிவித்துக் க�ொள்கிறது.என பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே ப�ோல் பெரம்பலூர் நகரம் 17-வது வார்டு, கழக நகர் மன்ற உறுப்பினர் துரை. காமராஜ் மறைவிற்கும், பெரம்பலூர் நகரம் 4-வது வார்டு கழக செயலாளர் விஜயகுமார் தந்தை சங்கர் மறைவிற்கும், வேப்பந்தட்டை கிளை கழக செயலாளர் செல்வராஜ் மனைவி மூக்காயி மறைவிற்கும், வேப்பந்தட்டை கிளை கழக முன்னாள் செயலாளர் தங்கவேல் மறைவிற்கும், வி.களத்தூர் வண்ணாரம்பூண்டி கிளைக் கழக செயலாளர் சாமிதுரை மனைவி அய்யம்மாள் மறைவிற்கும், அரும்பாவூர் மேட்டூர் கழக மூத்த முன்னோடி லிங்கம ரெட்டியார் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நமது பெரம்பலூர் மின்னிதழ் 6 பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் கிழக்கு த�ொகுதி மற்றும் நகரம் சார்பாக 21வது நாளாக ப�ொதுமக்களுக்கு நீர்மோர் பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் கிழக்கு த�ொகுதி மற்றும் ந க ர ம் ச ா ர்பா க 2 1 வ து ந ா ள ா க ப �ொ து மக்க ளு க் கு நீ ர்மோ ர் வழங்கப்பட்டது. பெரம்பலூர் பாலக்கரை அருகில் ப �ொ து ம க ்க ளி ன் த ா க ம் தீ ர் க் கு ம் வகையில் 21 நாட்கள் க�ோடைகால சிறப்பு நீர் ம�ோர் பந்தல் நடைபெற்று வந்தது. 30.05.2024 வியாழக்கிழமை நேற்று பெரம்பலூர் கிழக்கு த�ொகுதி தலைவர் வெங்கடேசன் தலைமையில் காலை 11 மணியளவில் கடைசி நாளாக நீர் ம�ோர் பந்தல் நடைபெற்றது. நேற்று கடைசி நாள் என்பதால் ப�ொதுமக்களுக்கு சுண்டல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெரம்பலூர் கிழக்கு த�ொகுதி இணைத்தலைவர் ராஜேந்திரன், பெரம்பலூர் கிழக்கு த�ொகுதி துணைத் தலைவர் செந்தில்குமார், பெரம்பலூர் கிழக்கு த�ொகுதி செயலாளர் வேலுச்சாமி, பெரம்பலூர் கிழக்கு த�ொகுதி இணை செயலாளர் பரமேஸ்வரன், பெரம்பலூர் கிழக்கு த�ொகுதி செய்தி த�ொடர்பாளர் க.கனகராஜ், பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ம,கலியமூர்த்தி, பெரம்பலூர் மாவட்ட சு ற் று ச் சூ ழ ல் ப ா ச ற ை இ ண ை ச் செயலாளர் முத்துக்குமார், பெரம்பலூர் ந க ர த் த ல ை வ ர் மு த் து க் கு ம ா ர் , ராஜேந்திரன், மற்றும் முருகேசன், வெங்கடேசன் ஆகிய�ோர் ப ெ ர ம ்ப லூ ர் ந க ர செ ய ல ா ள ர் மணிகண்ட பிரபு, அஜித்,ச�ோம்நாத், க�ொண்டனர். கலந்து
நமது பெரம்பலூர் மின்னிதழ் 7 ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆண்டுத�ோறும் மே மாதம் 30ஆம் நாள் சர்வதேச திசு பன்முகக் கடினமாதல் (Multiple Sclerosis) தினமாக அனுசரிக்கப்படுவது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது. ªê.¬õóñEJ¡ õKèœ... மது குடிக்கும் நேரத்தை விட அது சமூகத்தை அழிக்கும் நேரம் க�ொடுரமானது.
நமது பெரம்பலூர் மின்னிதழ் 8 க�ொட்டரையில் சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் மாவட்டம் க�ொட்டரை ஊராட்சியில் மாவட்ட இலவச சட்ட பணி ஆணை குழு மற்றும் சிவம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய ஒருங்கிணைந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் வழக்கறிஞர்கள், சிவம் அறக்கட்டளையின் நிறுவனர் ,ஊராட்சி மன்ற தலைவர், ஆலத்தூர் வட்டம் சிவம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ப�ொதுமக்கள் கலந்து க�ொண்டார்கள்.
நமது பெரம்பலூர் மின்னிதழ் 9 துறைமங்கலம் அருள்மிகு மீனாட்சி சமேத ச�ொக்கநாதர் ஆலயத்தில் தேய்பிறையை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை து றைம ங ்கல ம் அ ரு ள் மி கு மீ ன ா ட் சி சமே த ச�ொக்க ந ா த ர் ஆ ல ய த் தி ல் க ா லபை ர வ ரு க் கு தேய்பிறையை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தேய்பிறையில் காலபைரவரை வணங்கினால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனால், தேய்பிறையில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சமேத ச�ொக்கநாதர் ஆலையத்தில் அமர்திருக்கும் காலபைரவருக்கு தேய்பிறை பூஜை செய்யப்பட்டது. பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து அ லங்கா ர ம் செ ய் து ம ஹ ா தீ ப ா ர ா த ன ை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் பலர்கலந்து க�ொண்டு வழிபாடு செய்தனர்.
Fleepit Digital © 2021